×

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்றுள்ளார்.

Tags : Governor ,Tamil Nadu ,Panwaril Prakit ,Minister of Defence ,Rajnath Singh ,Delhi , Delhi, Defense Minister Rajnath Singh, Governor Banwarilal Purohit
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...