×

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்: நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால்

டெல்லி: கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். சுற்றுலா தளங்களில் சமூக இடைவெளியின்றி மக்கள் அதிகளவில் கூடுவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது எனவும் கூறினார்.


Tags : Finance Commission ,VK Paul , Pregnant women must be vaccinated: Finance Commission member VK Paul
× RELATED சொல்லிட்டாங்க…