×

சொல்லிட்டாங்க…

* தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால், சமையல் காஸ் சிலிண்டரின் விலையை ரூ.1,500 அல்லது ரூ.2,000 ஆக உயர்த்தலாம். – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

* நிதிக்குழு பரிந்துரையை செயல்படுத்துவதை தவிர ஒன்றிய அரசால் வேறு எதுவும் செய்ய முடியாது. மாநிலங்கள் தங்களுக்கான நிதியுதவியை கேட்டுப்பெற வேண்டும். – ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BJP ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,Union Government ,Finance Commission ,
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்