தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் 5 அமர்வுகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் நாடு முழுவதும் பொருந்தும்: ஐகோர்ட் கருத்து

சென்னை: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் 5 அமர்வுகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் நாடு முழுவதும் பொருந்தும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பிக்கும் உத்தரவுதான் நாடு முழுவதும் செல்லும் என கூற முடியாது. வழக்குக்காக டெல்லி சென்று செலவு செய்யக்கூடாது என்பதற்காகவே 5 மண்டலங்களை உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதிக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு பெற தேவையில்லை என்ற ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>