×

அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் கிடையாது: சசிகலா குற்றச்சாட்டு

சென்னை: அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் கிடையாது, அவர்களாக போட்டுக் கொண்டுள்ளனர் என்று சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.  அதிமுகவில் தலைமையைக் கட்சித் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்று சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Tags : AIADMK ,Sasikala , AIADMK, Sasikala, accused
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...