×

ஆத்தூர் அருகே விநாயகபுரத்தில் மது விற்பனை செய்த உணவகத்துக்கு அதிகாரிகள் சீல்

ஆத்தூர்: ஆத்தூர் அருகே விநாயகபுரத்தில் மது விற்பனை செய்த உணவகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஜோதி என்பவர் நடத்திவரும் உணவகத்தில் நள்ளிரவில் போலீஸ் ஒரு மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது கள்ளச்சந்தையில் விற்பதற்காக காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 மதுபாட்டிகள் சிக்கியது.

Tags : Vinayagapuram ,Attur , Attur, Liquor Sale, Restaurant, Sealed
× RELATED ஆத்தூர் அருகே பள்ளி வேனின் டயர் வெடித்து விபத்தில் 13 சிறுவர்கள் காயம்