சென்னை எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத்அலியை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை: சென்னை எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத்அலியை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான்காவதாக கைதான சவுகத் அலியை பெரியமேடு போலீஸ் விசாரிக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஹரியானா கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியிடம் ஏடிஎம் திருட்டு குறித்து மேலும் தகவலை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: