சென்னை: மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என மனைவி கிருத்திகா பேட்டி அளித்துள்ளார். பப்ஜி மதன் சொத்து வாங்கி குவிக்கவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். பப்ஜி யூடியூப் சேனல் மூலம் மட்டுமே எங்களுக்கு வருவாய் வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.