×

பல்கலை. ஆசிரியர்களுக்கு தடுப்பூசி - மத்திய, மாநில அரசுகள் பதில்தர ஆணை

சென்னை: கல்லூரி, பல்கலைக்கழக மாணவர், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தக்கோரிய வழக்கில் அரசின் பதில் தேவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக்குழு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : vaccine
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...