திருக்கோவிலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. கனமழையால் கச்சிக்குப்பம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து சக்திவேல் என்பவரின் மகள் சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: