×

தயாரிப்பாளர் டில்லிபாபு கொலை மிரட்டல் விடுத்ததாக இசையமைப்பாளர் புகார்

சென்னை: மாயமுகி பட தயாரிப்பாளர் டில்லிபாபு கொலை மிரட்டல் விடுத்ததாக இசையமைப்பாளர் ஜெயபாலா புகார் தெரிவித்துள்ளார். படம் கைவிடப்பட்ட நிலையில் இசையமைப்பின் ஹார்டு டிஸ்க் கேட்டு மிரட்டல் என விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Dillibabu , threat
× RELATED கொலை மிரட்டல்; வாலிபர் மீது போலீசில் புகார்