×

ரயில் சேவையில் மாற்றம்!: விழுப்புரம் - புருலியா வாரம் இருமுறை சிறப்பு ரயில் நாளை மாலை 4.05 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு..!!

சென்னை: விழுப்புரம் - புருலியா வாரம் இருமுறை சிறப்பு ரயில் நாளை மாலை 4.05 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வண்டி எண் 06170 விழுப்புரம் - புருலியா அதிவிரைவு ரயில் மதியம் 12.05க்கு புறப்பட வேண்டியது 4 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - ஹவுரா சிறப்பு ரயில் சென்ட்ரலில் இருந்து நாளை இரவு 8.30க்கு புறப்பட்டு செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags : Villupuram ,Purulia , Train service, Villupuram - Purulia, Special train
× RELATED விழுப்புரம் மொரட்டாண்டி...