×

விழுப்புரம் மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் லாரி ஓட்டுநரிடம் பணம் வசூலித்த 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் லாரி ஓட்டுநரிடம் பணம் வசூலித்த 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன், காவலர் அப்துல்ரஷீத் விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். லாரி ஓட்டுரிடம் பணம் வசூலித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

The post விழுப்புரம் மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் லாரி ஓட்டுநரிடம் பணம் வசூலித்த 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Villupuram Morathandi ,Villupuram ,Villupuram Morathandi toll ,Assistant Inspector ,Bhoominathan ,Abdul Rashid ,Villupuram Armed Forces ,Villupuram Moratandi ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின் விழுப்புரம்,...