×

தங்களது நிறுவன தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவையும் எதிர்க்கும் திறனுடையது: ஜான்சன் அண்ட் ஜான்சன்

டெல்லி: தங்களது நிறுவன தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவையும் எதிர்க்கும் திறனுடையது என ஜான்சன் அண்ட் ஜான்சன் அறிவித்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசியே வீரியத்துடன் செயல்படுவதாக தனது 8 மாத ஆய்வறிக்கையை அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

Tags : Johnson , Their enterprise vaccine is also capable of combating delta type corona: Johnson Ant Johnson
× RELATED பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிய 2 பேர் கைது