×

சசிகலா எத்தனை கோடி பேரிடம் பேசினாலும் 1.5 கோடி அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது!: ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை: சசிகலா எத்தனை கோடி பேரிடம் பேசினாலும் 1.5 கோடி அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு அதிமுக அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அப்போது பேசிய அவர், இரட்டை இலையால் பதவியை அனுபவித்து, துரோகம் செய்ய நினைப்பவர்கள் பாவத்திற்கு பரிகாரம் ஏற்க வேண்டும் என குறிப்பிட்டார்.


Tags : Sasikla ,RB ,Udayakumar , Sasikala, 1.5 crore AIADMK volunteers, RP Udayakumar
× RELATED ஜெயலலிதா குறித்து கருத்து: அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்