×

கிருஷ்ணகிரியில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம்!: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: கிருஷ்ணகிரியில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம் அமைகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஓலா நிறுவனம் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை அமைக்க உள்ளது. ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைக்க உள்ள ஆலை மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Krishnakrii ,Minister ,Gold South Kingdom , Krishnagiri, Two Wheeler Manufacturing Center !, Minister Gold South
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...