×

முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு..!

சென்னை: முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக உள்ளார்.


Tags : Shilpa Prabakar Satish , Shilpa Prabhakar Satish has additional responsibility as Chief Minister's Private Officer ..!
× RELATED முதலமைச்சர் தனிப்பிரிவு அதிகாரியாக...