×

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் தான் நடிகைக்கு கருக்கலைப்பு.: மருத்துவர் வாக்குமூலம்

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அமைச்சர் மணிகண்டன் விவகாரத்தில் கோபாலபுரத்தை சேர்ந்த மருத்துவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார். நடிகையின் முகத்தில் காயம் இருந்தபோது சிகிச்சை அளித்ததாகவும் அடையாறு மகளிர் போலீசிடம் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Former minister ,Manikandan , Actress aborted by former minister Manikandan: Doctor's confession
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்