×

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. துணை நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு மகளிர் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Tags : minister ,Manikandan , AIADMK, Former Minister Manikandan, Court
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...