நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று 5,6-வது அணுஉலை அமைப்பதற்கான கட்டுமான பணி தொடக்கம்

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று 5,6-வது அணுஉலை அமைப்பதற்கான கட்டுமான பணி தொடங்கியது. இந்திய அணுசக்தி துறை செயலாளரும், அணுசக்தி வாரிய தலைவருமான கே.என்.வியாஸ் தொடங்கி வைத்தார். மும்பையில் இருந்தப்படி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அணு உலை கட்டுமான பணிகளை தொடங்கி வைக்க உள்ளனர். 

Related Stories: