×

நீட் பயிற்சி மையத்தில் தீ

வேளச்சேரி: வேளச்சேரி, விஜயநகர், முதல் தெருவில் ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட் என்ற நீட் பயிற்சி மையம்  செயல்படுகிறது. இங்கு, நேற்று முன்தினம் அதிகாலை   திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.   இதை பார்த்த   அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags : Need Training Center , Fire at Need Training Center
× RELATED கோவை அருகே பரபரப்பு நீட் பயிற்சி மைய...