×

சென்னையில் எஸ்.பி.ஐ. ஏடிஎம்களில் கொள்ளையன் அமீர் அர்ஷின் 3 வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை: சென்னையில் எஸ்.பி.ஐ. ஏடிஎம்களில் கொள்ளையன் அமீர் அர்ஷின் 3 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்குகளை பயன்படுத்தித்தான் எஸ்.பி.ஐ. ஏடிஎம்.மில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். எஸ்.பி.ஐ. ஏடிஎம் வங்கி கணக்குகளை முடக்கி எங்கெங்கு பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது என போலீஸ் ஆய்வு செய்து வருகின்றனர்.


Tags : Chennai ,RB GI ,Amir Arshin , SBI in Chennai Robber Aamir Arshin's 3 bank accounts frozen at ATMs
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...