×

புதுச்சேரியில் பாஜக சார்பில் 2 பேரும், என்ஆர்காங். சார்பில் 3 பேரும் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக சார்பில் 2 பேரும், என்ஆர்காங். சார்பில் 3 பேரும் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். என்ஆர்காங். சார்பில் தேகி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திரா பிரியங்கா அமைச்சா்களாகின்றனர். பாஜக சார்பில் நமச்சிவாயம், சாய் சரவணன் ஆகியோர் இன்று அமைச்சராக பதவி ஏற்கின்றனர்.  



Tags : Bajaka ,New Chary ,Narcong , Puducherry,, NRC. , Ministers, inauguration
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...