×

ஏ.டி.எம். கொள்ளையில் கைதான அமீர் அர்ஷின் ஐபோனில் உள்ள எண்கள் குறித்து போலீஸ் ஆய்வு

சென்னை: ஏ.டி.எம். கொள்ளையில் கைதான அமீர் அர்ஷின் ஐபோனில் உள்ள எண்கள் குறித்து போலீஸ் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கைவரிசை காட்ட திட்டம் வகுத்துக் கொடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : PA PT M. Police ,Amir Arshin , ATM Robbery, police, investigation
× RELATED ஏ.டி.எம். கொள்ளையில் கைதான அமீர்...