×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.98 அடியாக குறைவு, விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.98 அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர் இருப்பு 51.49 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 9,036 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.



Tags : Matteur dam , Mettur Dam, water level 88.98, increase
× RELATED புதிய பாலம் திறப்பு, தூர்வாரும் பணிகளை...