×

குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது: ப.சிதம்பரம்

டெல்லி:  ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்கி அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது என விமர்சனம் செய்தார். 



Tags : p. Scatter , The horse, the cart, must be pulled, P. Chidambaram
× RELATED ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள்,...