பணம், அதிகார பலத்தை பயன்படுத்தி புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பில் ஒன்றிய அரசு ஈடுபட்டது.: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: பணம், அதிகார பலத்தை பயன்படுத்தி புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பில் ஒன்றிய அரசு ஈடுபட்டது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். கிரண் பேடியின் தொல்லைகளை சமாளித்து புதுச்சேரியில் நல்ல ஆட்சியை செய்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>