×

சென்னை பல்கலைக் கழகத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்ட கோரிக்கை

சென்னை: சென்னை பல்கலைக் கழகத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை ஸ்டாலின் சூட்ட வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் அருணன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழினம், தமிழகத்திற்கு செய்த தொண்டினை போற்றும் வகையில் பன்முக தலைவர் கருணாநிதி பெயரை வைக்கலாம் என கூறியுள்ளார். 


Tags : University of Chennai , University of Chennai, Karunanidhi, name, request
× RELATED சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமன...