×

சிவகாசி அருகே புலிப்பாறைப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

சிவகாசி: சிவகாசி அருகே புலிப்பாறைப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.


Tags : Pulipparaipatti ,Sivakasi , An explosion at a firecracker factory in Pulipparaipatti village near Sivakasi
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி