×

ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சண்முகையா பதவியேற்பு

சென்னை: ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சண்முகையா உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் சண்முகையா உறுதிமொழி எடுத்துக் கொண்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் சண்முகையா இதுவரை எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்காமல் இருந்தார்.


Tags : Ottappidaram Block ,DMK ,MLA ,சண்முகையா , Ottappidaram Block DMK MLA சண்முகையா பதவியேற்பு
× RELATED திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் யானை...