இயல்பு நிலைக்குத் திரும்பிய பிரான்ஸ் நாடு

பாரிஸ்: வரும் 20ம் தேதி முதல் பிரான்சில் கொரோனா ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜீன் கேஸ்டக்ஸ் அறிவித்துள்ளார். பொதுமக்கள் முகக்கவசம் அணிய கட்டாயமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>