×

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்காப்புக்கலை பயிற்சிக்கு வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக பயிற்சியாளர் கெபிராஜ் கைது செய்யப்பட்டார்.


Tags : Judo ,Kebrajin , Judo coach Kibraj's bail plea dismissed for sexual harassment
× RELATED மாவட்டத்தில் 654 பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி