×

சிமெண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: சிமெண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; விரைவில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். நாளை கம்பி தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : South Empire , The government is taking steps to reduce the price of cement .: Minister Gold South
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் வெள்ள...