×

விரைவில் பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில்கள் திறக்கப்படும்.: அமைச்சர் சேகர் பாபு பேட்டி

திருச்சி: விரைவில் பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில்கள் திறக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் ரோப் கார் சேவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Segar Babu , Temples to be opened for worship of devotees soon: Interview with Minister Sekar Babu
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...