×

சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி துணைத் தலைவர், அதிமுக கொறடாவை தேர்வு செய்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : AIADMK MLAs ,Chennai , AIADMK MLAs consultative meeting begins in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...