×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.33 அடியாக குறைவு, விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறப்பு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.33 அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர் இருப்பு 60.18 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 764 கனஅடியாகவும் குறைந்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.



Tags : Matur dam , Mettur Dam, water level 96.33 feet, low
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 16 கனடியாக சரிவு..!!