×

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 16 கனடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 46 கன அடியிலிருந்து 16 கனடியாக சற்று சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59.54 அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,200 கனஅடி நீர் வெளியேற்றம், நீர் இருப்பு 24.346 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 16 கனடியாக சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Matur dam ,Salem ,Mattur dam ,Canada ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு