×

தேமுதிக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் வெகு விரைவில் நடைபெறும்: விஜயகாந்த்

சென்னை: தேமுதிக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் வெகு விரைவில் நடைபெற உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலம் முடிந்தவுடன் மாவட்ட செயலாளர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தப்படும் என கூறினார். 



Tags : Secretaries of the District ,Devuyakanda ,Vijayakanda , Temutika, District Secretary, Consulting, Vijayakand
× RELATED மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்த...