×

New York Times, The Guardian, CNN செய்தி நிறுவனங்களின் இணையதளம் முடக்கம்

பிரிட்டன்: உலகளவிலான இணைய சேவை பாதிப்பு காரணமாக செய்தி நிறுவனங்களின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. New York Times, The Guardian, CNN,பிரிட்டன் அரசின் இணையதளம் உள்ளிட்டவை முடக்கப்பட்டது.


Tags : New York Times ,CNN , New York Times, The Guardian, CNN news agencies website shut down
× RELATED முஸ்லிம்களை சமமாக நடத்த இந்தியாவை வலியுறுத்துகிறோம்: அமெரிக்கா விளக்கம்