ஆந்திர மாநிலத்தில் புதிதாக 4,872 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் புதிதாக 4,872 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கை 11,552 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>