×

சேலம், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பரவல் தடுப்புப் பணிகள் பற்றி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு

சேலம்: கொரோனா தொற்று அதிகரிக்கும் சேலம், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பரவல் தடுப்புப் பணிகள் பற்றி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார். சேலத்தில் நடந்த தலைமைச் செயலாளரின் ஆய்வு கூட்டத்தில் சேலம், ஈரோடு ஆட்சியாளர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Tags : Corona ,Salem, Erode Districts , Corona, Chief Secretary V. Theologian, Review
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...