×

மதுரை தத்தனேரி, மூலக்கரை மின்மயானங்களில் கொரோனா சடலங்களை இன்று முதல் கட்டணமின்றி எரிக்கலாம்

மதுரை: மதுரை தத்தனேரி, மூலக்கரை மின்மயானங்களில் கொரோனா சடலங்களை இன்று முதல் கட்டணமின்றி எரிக்கலாம் என மதுரை மாநகராட்சி கூறியுள்ளது. ஜூலை 3 வரை கொரோனா சடலங்கள் எரிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை என மாநகராட்சி அறிவித்திருந்தது. கொரோனா எரிப்பதற்கான கட்டத்தை சில தனியார் அமைப்புகள் செலுத்துகிறது.



Tags : Madurai Dathaneri , Madurai Thathaneri, Moolakkarai Electrification, Corpses
× RELATED தருமபுரியில் நள்ளிரவில் பர்னிச்சர்...