×

மதுரையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி: அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை: மதுரையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது என்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார். ஓராண்டுக்கு ஒப்பந்தகாலம் முடிவடையும் முன் பணிநீக்கம் செய்ததாக ஆட்சியரிடம் 29 பேரும் மனு அளித்திருந்தனர்.

Tags : Maduro ,Minister ,Moorthy , Madurai, AYUSH Doctors
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...