ஆகஸ்ட் மாதத்தில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

டெல்லி: ஆகஸ்ட் மாதத்தில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு போதுமான அளவு டோஸ்கள் கிடைக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிப்பு அதிகரிக்கப்படும் எனவும், ஸ்புட்னிக் வி தடுப்பூசி 2.5 கோடி டோஸ் ஆகஸ்ட்டில் கிடைக்கும் என கூறியுள்ளது.

Related Stories:

>