×

சென்னை வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர்களுக்கு சம்மன்

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்து உரிய முறையில் விசாரிக்க முன்னாள் மாணவர்கள் 900 பேர் கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, வரும் 8ம் தேதி பள்ளி ஆசிரியர்கள் விசாரணைக்கு ஆஜராக மாநில குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Tags : Chennai Vidyashram School , Chennai, Vidyashram School, Students, Teachers, Summon
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...