வரும் கல்வியாண்டில் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க AICTE அனுமதி

சென்னை: வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க  அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories: