×

கொரோனா நோயாளிகளுக்கு உதவ நடிகை நிதி அகர்வால் அறக்கட்டளை

சென்னை: முன்னா மைக்கேல் என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானவர் நிதி அகர்வால். ஐதராபாத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அறக்கட்டளை ஒன்றை தொடங்கி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: அன்பை வழங்குவோம் (டிஸ்ட்ரிபியூட் லவ்) என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளேன். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உணவு, மருந்து தேவை குறித்து தெரிவிக்கலாம்.


Tags : Nithi ,Agarwal Foundation , Actress Nithi Agarwal Foundation to help corona patients
× RELATED பல கோடி ரூபாய் கடனால் விரக்தி மனைவி,...