கொல்கத்தா: ஒடிசாவின் பாலசோர் அருகே வங்கக்கடலில் பலத்த காற்றுடன் அதி தீவிர யாஸ் புயல் கரையை கடந்தது. யாஸ் புயல் கரையை கடக்கும்போது 130 கி.மீ. முதல் 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Tags : Bay of Bengal ,Balasore ,Odisha , Odisha, Yass storm