சென்னை தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: எம்.பி. கனிமொழி கண்டனம்

சென்னை: சென்னை பத்மா சேஷாத்ரி தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்த புகாரால் அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>