×

நாகை மற்றும் காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை: நாகை மற்றும் காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை யாஸ் புயலாக வலுவடையும் நிலையில் புயல் கூண்டு ஏற்பட்டுள்ளது. 


Tags : Nagai and Karaikal No. 1 Storm Warning Cage Rise
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...